Tuesday, March 23, 2010

ரயில் வண்டி !...

ரயில் வண்டி !...
சிக்கு புக்கு ...சிக்கு புக்கு... ரயில் வண்டி !...
சீக்கிறம் போகும் மெயில் வண்டி !...
ஆயிரம் பேரை சுமக்குது
ஆனாலும் வேகமாய் பறக்குது !...
ஒவ்வொரு இடத்திலும் நிக்குது
ஒரேமுச்சில் வேகம் கடக்குது !...
பளுவை அதிகம் இழுக்குது
பார்க்க வியப்பாய் இருக்குது !...
பணமும் அதிகம் செலவில்லை
பாக்கெட் சேமிப்பு குறையவில்லை !..
எல்லோரும் விரும்பும் ரயில் வண்டி
எனக்கும் பிடித்த மெயில் வண்டி !...

- மணி .சரவணன் 9861531501

M.Saravanan 9861531501

Friday, March 19, 2010

ஆறு !...

  • ஆறு !...
யார் ?..
உன்னை துரத்துவது
ஓடிக்கொண்டே இருக்கிறாய் ...
ஓவ்வ் !...
ஓயாமல் உழைக்கும்
உழவனில்
உயிரல்லவா நீ !...
கற்பனை ,-மணி.சரவணன்

Thursday, March 11, 2010

குட்டி பாப்பா !...


குட்டி குட்டி பாப்பா
குறும்பு செய்யும் பாப்பா ...!
செல்லமாக சொன்னால்
சொல்லும் பேச்சை கேட்பாள்...!


கருத்து ...!மற்றும் ... கற்பனை ...!


மணி சரவணன் .


௯௮௬௫௧௩௧௫0௧